நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கான காரணிகள்

மத்திய வங்கி தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக மத்திய வங்கி நேற்று முன் தினம் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தது. இதன்போது மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் நியமன உறுப்பினர் சமந்த குமாரசிங்க மற்றும் சஞ்சீவ ஜயவர்தன அவர்கள் எதிர்த்த போதிலும் மாற்று விகிதத்தை 203 ரூபாவாக நிர்ணயிக்க தீர்மானித்ததாக கலாநிதி ராணி ஜயமஹா தெரிவித்தார். கோப் குழு கூட்டத்தின் போது … Continue reading நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கான காரணிகள்